பொருளாதாரம்
சூக் மாநிலம் ஒரு முக்கியமான சர்வதேச பொருளாதார மையம் ஆகும். இது 83.000 வேலைவாய்ப்புக்களை, முக்கியமாக கைத்தொழில், வர்த்தக மற்றும் சேவைவழங்கல்துறைகளில் வழங்குகின்றது. இன்று சூக் மாநிலம் சுவிற்சர்லாந்திலேயே பொருளாதார ரீதியில் பலம் பொருந்திய மாநிலம் என்பதுடன், இயல்பான மற்றும் சட்டபூர்வமான நபர்களுக்கு நிலைத்து நிற்கக்கூடியதான தலைசிறந்த வரிக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது. நன்கு விரிவாக உருவாக்கப்பட்ட உள்கட்டுமானங்கள் வங்கித்துறை, நம்பிக்கை நிதியம், சட்டம் மற்றும் வரிதொடர்பான ஆலோசனை வழங்கல் போன்ற துறைகளில் சர்வதேச மட்டத்திலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூரணமாகப் பூர்த்தி செய்வதாக அமைந்துள்னள.
இணைப்பு Economic Promotion - டொச் / ஆங்கிலம்