Navigieren auf Kanton Zug

சமூகநலஉதவி

Informazionen zur Sozialhilfe im Kanton Zug tamilisch.

ஒருவருக்கு சொத்துக்கள் மற்றும் வருமானம் இல்லாதவிடத்து அல்லது தனது வாழ்க்கைச் செலவை ஓரளவு சாதாரணமான பொருளாதார மட்டத்தில் கைக்கொள்வதற்கு இயலாத பட்சத்தில் சமூகநலஉதவி வழங்கப்படுகின்றது. ஒருவர் வாழ்வதற்குத் தேவையான ஆகக்குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளை உறுதி செய்கின்றது.

உதவிகோரும் நபர் தமது தனது உள்ளுராட்சி மன்ற சமூகசேவை நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும்: இணைப்பு:  Sozialen Dienste je Wohngemeinde.

சுமூகநல நிறுவனங்கள் எல்லாவற்றினதும் பட்டியல், டொச் இணைப்பு: Sozialverzeichnis

Weitere Informationen

Fusszeile

Deutsch