Navigieren auf Kanton Zug

காவல்துறை/அவசர நிலை/பாதுகாப்பு

Notfall Zug tamilisch
காவல்துறை அவசர அழைப்பு 117
தீயணைப்புப் படை அவசர அழைப்பு 118
அம்புலன்ஸ், அவசரசேவை 144
பெண்களுக்கெதிரான பாலியல் வல்லுறவு அவசர தொலைபேசி +41 44 291 46 46
குழந்தைகள் மற்றும் இளவயதினர்க்கான தொலைபேசி உதவி 147
உதவிக் கரம் 143

முகவரிகளும் காவல்துறைநிலையங்களும்

வீட்டில் பலாத்காரம் தொடர்பான நிபுணத்துவ நிலையம் (Fachstelle häusliche Gewalt)

பலமுறுத்தலுக்குள்ளான அல்லது துஸ்பிரயோகத்துக்குள்ளான பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்குமென “பெண்கள் காப்பகம் லுசெர்ண்”("Frauenhaus Luzern") உள்ளது. இங்கு பாதுகாப்பு, வதிவிடம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. www.frauenhaus-luzern.ch - டொச்

ஆக்றெடிஸ் (Agredis) ஆண்களால் ஆண்களுக்கான பலாத்காரம் தொடர்பான ஆலோசனைகள் (Gewaltberatung von Mann zu Mann) வழங்கப்படுகின்றன.: www.agredis.ch - டொச்

பாலியல் ரீதியான பலாத்காரம் மற்றும் குடும்பத்தில் அல்லது கூட்டுவாழ்க்கையில் பாலாத்காரம் போன்றனவற்றிற்கு “எவ்-செற்; பாதிக்கப்பட்டோர் ஆலோசனை வழங்கல் நிபுணத்துவ நிலையம்” "eff-zett das Fachzentrum Opferberatung": www.eff-zett.ch - டொச்

“பாதிப்புக்குள்ளானோர் உதவி நிலையம்” ("Opferhilfestelle") இன் பாதுகாப்புத் தலைமையகம் பாதிப்புக்குள்ளானோர் சட்டத்தின் பிரகாரம் உடலியல், உளவியல் ரீதியான அல்லது பாலியல் ஒருமைப்பாட்டுக்கெதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி, நீண்டகால உதவி, நட்டஈடு மற்றும் திருப்தியளித்தல் தொடர்பான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்கின்றது.

Opferhilfestelle der Sicherheitsdirektion - டொச்
Postfach 157
6301 Zug
T +41 41 728 50 44

இலவசமாக சட்டபூர்வ தகவல்கள்: Unentgeltliche Rechtsauskünfte - டொச்

சூக் மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கிடையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளைத் தேடுவதில் ஒத்தாசையாக சூக் மாநிலத்தின் பக்கசார்பற்றநிலையம் (Ombudsstelle des Kantons Zug). இணைப்பு: www.ombudsstelle-zug.ch  - டொச் 
 

Weitere Informationen

Fusszeile

Deutsch