ஊடகங்கள்
சூக் பிராந்தியத்தில் பெரும்பாலும் டொச் மொழியிலான ஊடகங்களே கிடைக்கின்றன. இப் பிராந்தியத்தின் மிகப்பெரிய பத்திரிகை “புதிய சூக்கெர் சைற்றுங்” எனப்படும் “Neue Zuger Zeitung” பத்திரிகையாகும்.
அனேகமான உள்ளுராட்சி மன்றங்கள் அதிகாரபூர்வமான அலுவலகங்களிலிருந்தும் நிர்வாகத்திலிருந்தும் தமது சொந்தச் சஞ்சிகைகளை இறுதியாக வந்த செய்திகளுடன் வெளியிடுகின்றன. இவை அடிப்படையில் இலவசமானவை என்பதுடன் எல்லாக் குடியிருப்பாளர்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. உள்ளுர்ச் செய்திகளை ஆங்கிலத்தில் கீழ்வரும் இணையத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம: www.thezugpost.ch
புதினப் பத்திரிகைகள் - டொச்
www.zugerzeitung.ch
www.nzz.ch
www.tagesanzeiger.ch
www.blick.ch
www.20min.ch
தேசிய மட்டத்திலான வானொலி / தொலைக்காட்சி
www.srf.ch - டொச்
www.rts.ch/ - பிரெஞ்சு
www.rsi.ch - இத்தாலி
உள்ளுர் வானொலி / தொலைக்காட்சி - டொச்
www.tele1.ch
www.radiocentral.ch
www.radioindustrie.ch
www.radiopilatus.ch
www.radiosunshine.ch
ஒன்லைன் - செய்திகள்
www.swissinfo.ch - சர்வதேச மட்டத்தில்
www.thezugpost.ch - ஆங்கிலம்
www.zentralplus.ch - டொச்