Navigieren auf Kanton Zug

வீட்டுப்பிராணிகள்

Informationen zur Einfuhr von Haustieren auf tamilisch

நீங்கள் ஒரு வீட்டுப்பிராணி ஒன்றினை சுவிஸ் நாட்டினுள் எடுத்து வர விரும்பினால், குறிப்பிட்ட ஒரு சில ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இது சம்பந்தமாக உங்களது வீட்டுப் பிராணியுடன் இந்நாட்டினுள் பிரவேசிக்கு முன்னதாகவே உங்கள் நாட்டிலுள்ள சுவிஸ் நாட்டு உயர் ஸ்தானிகராலயத்திடம்கட்டாயமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் அல்லது மிருக வைத்திய அலுவலகத்துடன் Veterinäramt  தொடர்பு கொள்ளுங்கள்.

Bundesamt für Veterinärwesen (BVET):
Tel +41 31 323 30 33
Fax +41 31 323 85 22
info@bvet.admin.ch
 

Weitere Informationen

Fusszeile

Deutsch