Navigieren auf Kanton Zug

ஓய்வுநேரம்

Freizeitangebot Zug, tamilisch

சூக் மற்றும் இதன் சுற்றுப்புறம் எழில்மிகு மத்திய சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ளது. இவ்வாறு கவர்ந்திழுக்கும் இயற்கைஎழில் கொஞ்சும் இயற்கைத்தோற்றம் இரண்டு நீர்த்தேக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் உங்களை ஓய்வெடுப்பதற்கும் மகிழ்ச்சியாக உங்கள் நேரத்தைக் கழிப்பதற்கும் வரவேற்கின்றது. இதற்கண்மையாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் உங்களுக்கு எண்ணற்ற ஓய்வுநேர வாய்ப்புக்களை வழங்குகின்றது. பலதரப்பட்ட விளையாட்டு வசதி வாய்ப்புக்களையும் சுறுசுறுப்பான காலாச்சார வாழ்க்கையையும் கொண்ட இப் பிராந்தியத்தில் வசித்தல் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். 
www.zug-tourismus.ch - டொச் /ஆங்கிலம்

கழகங்கள் /ஒன்றியங்கள் (Vereine)
தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் நண்பர்களைக் கண்டறிந்து கொள்வதற்கும் நல்லதொரு சந்தர்ப்பம் ஒரு கழகத்தில் இணைந்து கொள்வதாகும்.
பட்டியல்: https://sportangebot.zug.ch/sportanbieter

உங்களது கலாச்சாரத்தினை தொடர்ந்து பேணிப் பராமரிப்பதற்கு பல்வேறு வெளிநாட்டு ஒன்றியங்கள் உங்களுக்கு இடமளிக்கின்றன: www.zuginfo.ch/allgemein/auslaendervereine.php

கலாச்சாரம்: www.igkulturzug.ch – டொச்
நிகழ்ச்சிகள்:
www.zug-tourismus.ch/en/welcome.cfm? - டொச் / ஆங்கிலம்
www.chollerhalle.ch – டொச்
www.tmgz.ch – டொச்
www.burgbachkeller.ch – டொச்
Veranstaltungskalender – டொச்

சினிமாத் தியேட்டர்www.kinozug.ch – டொச்

உணவகங்கள் (றெஸ்ற்ரோறன்ற்): www.zug-tourismus.ch/en/restaurant - டொச் /ஆங்கிலம்

விளையாட்டு: இங்கு இல்லாத விளையாட்டென்று கூறுவதற்கு அனேகமாக எதுவுமே இல்லை.. ஓய்வுநேர-வழிகாட்டியை கீழிறக்கம் செய்யுங்கள். (ஆங்கிலம்) Leisure-Guide (englisch) அல்லது உங்களுக்குப் பொருத்தமான விளையாட்டுக் கழகத்தினை தேடுங்கள் Sportverein

பயிற்சிக்கான சாத்தியக்கூறுகள், விளையாட்டு இடங்கள் மற்றும் மண்டபங்கள் (Hallen) என்பன தொடர்பான தகவல்களுக்கு கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
Amt für Sport
Tel. +41 41 728 35 54
sport@zg.ch
www.zg.ch/sport – டொச்  

Weitere Informationen

Fusszeile

Deutsch