குடியுரிமை பெறல்
சுவிஸ் பிரஜாவுரிமையினை பூர்வீகத்தின் மூலமாகவோ அல்லது குடியுரிமை பெறுவதன் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். குடியுரிமையினை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் அவசியமாகின்றது. கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்:
Direktion des Innern des Kantons Zug
Bürgerrechtsdienst
Neugasse 2
Postfach 146
6301Zug
Tel. +41 41 728 39 61