Navigieren auf Kanton Zug

புகலிடம் கோருதல்

Asyl tamilisch

சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரிய நபர்கள் அல்லது அகதி விண்ணப்பம் நடைமுறையில் உள்ள நபர்கள் சுவிஸ் நாட்டில் இருப்பதற்கான சட்ட உரித்துடையவர்கள். குறிப்பிட்ட சில முன்நிபந்தனைகளின் கீழ் இவர்கள் சொந்தமான தொழில் அற்ற வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலதிக தகவல்கள் de/en/fr/it… ல்  (admin.ch)

தமது நாட்டிலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியேற விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகள், தமது நாட்டிலுள்ள சுவிஸ் நாட்டு உயர் ஸ்தானிகராலயத்திடம் தமது பிரத்தியேகமான சூழ்நிலைகள் காரணமாக சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதனையிட்டு கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். மேலதிக தகவல்கள் de/en/fr/it…ல்  (admin.ch)

சூக் மாநிலத்தில் பராமரிக்கப்படல் மற்றும் தங்கியிருத்தல் தொடர்பான கேள்விகளுக்கு கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்:

Kantonales Sozialamt
Soziale Dienste Asyl
Neugasse 1
Postfach 146
6301 Zug
Tel. +41 41 728 48 00
info.Asyl@di.zg.ch

அரசியல் தஞ்ச நடைமுறை, வெளியேற்றப்படல், மற்றும் வேலை அனுமதிப்பத்திரம் தொடர்பான வினாக்கள் மற்றும் விடயங்களுக்கு கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்:

Amt für Migration
Aabachstrasse 1
Postfach 857
6301 Zug
Tel. +41 41 728 50 50
info.afm@zg.ch
www.zg.ch/afm - டொச்
 

Weitere Informationen

Fusszeile

Deutsch